Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் !

மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் !
, புதன், 29 ஏப்ரல் 2020 (19:05 IST)
இந்தியாவில் இதுவரை 1,008 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்; கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 ஆக உயர்வு; கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,796 பேர் குணமடைந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 482 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளானர். எனவே கொரொனா மேலும் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் வயநாட்டில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள்  மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா உணவகங்களில் சுவையான, சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் – முதல்வர் உத்தரவு