பெட்ரோல், டீசல் விலை ரூ.8.50 குறையுமா? ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஆலோசனை!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (07:46 IST)
தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ரூ.8.50 குறைக்கலாம் என்றும் அதனால் அரசுக்கு எந்தவிதமான வருவாய் இழப்பும் இருக்காது என்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி மற்றும் தற்போது 30 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதாகவும், இந்த கலால் வரியை குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைந்துவிடும் என்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதால் வரும் நிதியாண்டுக்கான வருவாய் இலக்கை நிர்ணயித்த காலத்திற்குள் வைத்திருக்க முடியும் என்றும் இதனால் அரசுக்கு எந்தவிதமான வருவாய் இழப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது 
 
அதுமட்டுமின்றி கலால் வரி குறைப்பால் பெட்ரோல் டீசல் விலை ரூ.8.50 குறையும் என்றும் அதனால் மக்களுக்கு நன்மை கிடைப்பதோடு பொருளாதாரத்தில் சாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்று மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்க என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments