Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்மை குறைவு? கேள்வி கேட்ட மனைவியை நிர்வாணமாக்கி பேஸ்புக் போஸ்ட்

ஆண்மை குறைவு? கேள்வி கேட்ட மனைவியை நிர்வாணமாக்கி பேஸ்புக் போஸ்ட்
, புதன், 13 மார்ச் 2019 (16:42 IST)
பெங்களூரில் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து நிர்வாணமாக்கி வீட்யோ மற்றும் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் அவர் கணவர் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் முடிந்த அந்த இளம்பெண்ணுக்கு, முதலிரவன்றே தனது கணவருக்கு ஆண்மை குறைவு என்ற விஷயம் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த பெண் கேள்வி கேட்டதால் கணவர் குடும்பத்தார் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். 
 
மேலும், கணவரின் இளைய சகோதரன், கணவனின் நண்பர்கள் என அவர்களுடன் உடலுறவுகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இதை ஏற்க அந்த பெண் மறுத்த போதும் பல இன்னல்கலை சந்தித்துள்ளார். இதை தவிர்த்து பணம் கேட்டும் அந்த பெண்ணை கொடுமைபடுத்தியுள்ளனர். 
webdunia
இந்த துன்புறுத்தல்கலை தாங்க முடியாமல், விவகரத்து வழங்க அந்த பெண் முடிவு செய்துள்ளார். விவாகரத்தின் காரணமாக கணவனின் ஆண்மை குறைவை சுட்டிகாட்டியுள்ளார். 
 
இதனால், மனைவிக்கு மயக்கம் மருந்து கொடுத்து, அவர் சுயநினைவை இழந்த போது நிர்வாணமாக்கி அதை வீடியோவாக  எடுத்து, அவற்றை அந்த பெண்ணின் பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார். 
 
இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியவர பொருத்தது போதும் என கனவர் மர்றும் அவரது குடும்பத்தார் மீது போலீஸில் புகார் அளித்து, பேஸ்புக்கிலிருந்தும் தவறான வீடியோ மற்றும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொள்ளாச்சியில் போராட்டம் : மாணவர்களை காப்பாற்றிய மாணவிகள்