Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:32 IST)
உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என  மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
 
இந்நிலையில் சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட சோதனையில் கோவிஷீல்டு பயன்படுத்தப்படும் நாடுகளில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கோவிஷீல்டு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. 
 
இதனிடையே உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என   மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் தடுப்பூசிகளின் மேல் உள்ள லேபிள் எந்த நிறத்தில் இருக்கும், அதில் நிறுவனங்களின் குறியீடுகள் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து விளக்கப்பட்டு இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments