Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பரில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை? ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:08 IST)
செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்படவுள்ள விடுமுறை குறித்து ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

வரும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு  8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,. 2 வது மற்றும் 4 வது வாரத்தில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளைச் சேர்த்தால் மொத்தம் 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அதாவதது, 1,4, 6,7, 8,9, 10, 11, 18, ,21, 24,25, 2 ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனை வழக்கம்போல் செயல்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments