நான் போற வழியில பைக்கா.. எட்டி உதைத்த யானை! – வைரலாகும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:03 IST)
அசாமில் மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்த யானை பைக் ஒன்றை பின்னங்காலால் உதைத்து தள்ளும் வீடியோ வைரலாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களும் அடிக்கடி வைரலாகி வரும் நிலையில் காட்டு விலங்குகள் செய்யும் சில விளையாட்டுத்தனமான செயல்களும் வெளியாகி வைரலாவது உண்டு.

அப்படியாக தற்போது அசாமில் யானை ஒன்று செய்த சேட்டை செயல் வைரலாகியுள்ளது. அசாமில் யானைகள் சரணாலயம் உள்ள நிலையில் அவ்வபோது சில காட்டு யானைகள் ஊருக்குள் வந்து விடுவது வழக்கம்.

அப்படியாக சில நாட்கள் முன்னதாக ஒரு காட்டுயானை ஊருக்குள் புகுந்துள்ளது. அதை கண்டு மக்கள் அலறியடித்து ஓடி பதுங்கினர். சாலையில் வேகமாக வந்த யானை அது செல்லும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை பின்னங்காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியது.

காட்டு யானையின் இந்த சேட்டையான வீடியோவை பலரும் பல்வேறு தலைப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments