யாரும் வாங்க முன்வரவில்லை; ஏர் இந்தியாவை அரசே நடத்த முடிவு!

Webdunia
புதன், 30 மே 2018 (21:49 IST)
ஏர் இந்தியா நிறுவன பங்குகளை யாரும் வாங்க முன் வராத காரணத்தினால் மத்திய அரசே தொடர்ந்து நடத்தும் என்று விமான போக்குவரத்து துறை செயலர் தெரிவித்துள்ளார்.

 
மத்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் கடன் தொகை மேலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதை ஒட்டி மத்திய அமைச்சரவைக் குழு ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.
 
ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க விலைப்புள்ளி கோரி விண்ணப்பம் அளிக்க அரசு விளம்பரம் செய்தது. கடைசி தேதி மே31ஆம் தேதி நீடிக்கப்பட்டது. இதுவரை எந்த நிறுவனமும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கவில்லை. 
 
இந்நிலை விமான போக்குவரத்து துறை செயலர், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை யாரும் வாங்க முன் வரவில்லை எனில் அரசே தொடர்ந்து நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments