பாலியல் தொல்லை கொடுத்த சாமியாருக்கு உருட்டுக்கட்டை அடிகொடுத்த பெண்கள்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (00:20 IST)
இந்தியா முழுவதும் போலிச்சாமியார்களின் அட்டகாசம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக போலிச்சாமியார்கள் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற பகுதியில் உள்ள ஒரு சாமியார் கடந்த சில நாட்களாக பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. இதனால் அந்த சாமியாரை பெண்கள் இருவர் நீண்ட உருட்டுக் கட்டைகளைக் கொண்டு அடித்து வெளுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரித்தபோது அந்தச் சாமியார் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் இரண்டு பெண்கள் அவரை அடித்து உதைத்ததாக கூறப்பட்டது

இரண்டு பெண்களின் உருட்டுக்கட்டை அடியால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த சாமியாரை போலீசார் வந்து மீட்டு சென்றனர். தற்போது சாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்