வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்… வைரல் வீடியோ
Advertiesment
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:12 IST)
இது மழைக்காலம் என்பதால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. மானம் பார்த்த பூமிக்குப் பெரும் விளைச்சலுக்குக் கை கொடுத்தாலும்கூட வெள்ளம் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மிர் யூனியன் பிரதேசத்தில் உள்ள காதிகார்த் என்ற இடத்தில் உள்ள பாலம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.
#WATCH Jammu and Kashmir: A portion of a bridge in Jammu's Gadigarh area collapses, following heavy rainfall in the region. pic.twitter.com/MPwTGefF8D