Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்குப் போராடிய நிலையில்... காரிலிருந்து மீட்கப்பட்ட 7 மாதக் குழந்தை

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (21:55 IST)
உலகில் மனிதாபிமானம் இன்னும்  இறக்கவில்லை என்பதற்கு சான்றாக அன்றாடமும் எங்காவது ஒரு மூளையில் எதாவது சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளன. சிலவை செய்திகளில் இடம்பெறுகின்ற. சிலவை தெரிவதில்லை.

இந்நிலையில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த  கார் ஒன்று நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்த  7 மாதக் கைகுழந்தை குழந்தையின் பெற்றோர் காரிலேயே இருந்தனர்.

பின்னர் உதவிக்கு யாருமின்றி இருந்தபோது, அவ்வழியே வந்த சிலர் காரினுள் குழந்தை அழுகும் சப்தம் கேட்டு, கார் கண்ணாடியை உடைத்து குழந்தையை வெளியே எடுத்தனர். குழந்தைக்கும் குடும்பத்த்தினருக்கும் பெரிதாகக் காயம் ஒன்றுமில்லை.

இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments