Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரலாகும் நடிகைகளின் கருப்பு வெள்ளை சேலஞ்ச் புகைப்படங்கள்…

Advertiesment
Black and White
, புதன், 29 ஜூலை 2020 (16:51 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனாவால் மக்களின் வாழ்வாதரமும் பல தொழில்துறையும் முடங்கியுள்ளன.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பிரபல நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பதிவிட்டும் ரசிகர்களும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில், சமூக வலைதளங்களில் எதாவது ஒரு சேலஞ்ச் வரும், தற்போது, womensupportingwomen என்ற சேலஞ்சை ஆரம்பித்துள்ளனர்.

இதில், பிரபலங்கள் கருப்பு வெள்ளைப் படங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அப்படங்கள் வைரலாகி வருகின்றது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலி, தமன்னா மீது காவல்துறையில் புகார்