உலகில் மனிதாபிமானம் இன்னும் இறக்கவில்லை என்பதற்கு சான்றாக அன்றாடமும் எங்காவது ஒரு மூளையில் எதாவது சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளன. சிலவை செய்திகளில் இடம்பெறுகின்ற. சிலவை தெரிவதில்லை.
இந்நிலையில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்த 7 மாதக் கைகுழந்தை குழந்தையின் பெற்றோர் காரிலேயே இருந்தனர்.
பின்னர் உதவிக்கு யாருமின்றி இருந்தபோது, அவ்வழியே வந்த சிலர் காரினுள் குழந்தை அழுகும் சப்தம் கேட்டு, கார் கண்ணாடியை உடைத்து குழந்தையை வெளியே எடுத்தனர். குழந்தைக்கும் குடும்பத்த்தினருக்கும் பெரிதாகக் காயம் ஒன்றுமில்லை.
இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.