Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னை கடித்த நல்ல பாம்புக்கு தண்டனை கொடுத்த விவசாயி

Advertiesment
தன்னை கடித்த நல்ல பாம்புக்கு தண்டனை கொடுத்த விவசாயி
, திங்கள், 11 ஜூலை 2016 (15:00 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் விவாசாயி ஒருவர், அவரை கடித்த நல்ல பாம்பை பிடித்து, இது தான் உனக்கு தண்டனை என்று கம்பியால் கட்டிப்போட்டார்.


 

 
சத்தீஸ்கர் மாநிலம் கதகர மாவட்டத்தில் உள்ள லகன்கபரா எனும் கிராமத்தை சேர்ந்த லகரிலால் என்பவர் அவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென பாம்பு அவரை கொத்தியது. 
 
அது ராஜநாகம் என்றாலும் அந்த பாம்பை விடாமல் விரட்டி பிடித்தார். பிறகு அந்த பாம்பை தோட்டத்திற்கு எடுத்து சென்று கம்பியால் கட்டி போட்டு, இதுதான் உனக்கு தண்டனை என்று கூறினார்.
 
அதன்பின்னர் தான் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். தகவல் அறிந்த வனத்துறையினர், அந்த விவசாயின் தோட்டத்திற்கு சென்று பாம்பை மீட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதியின் பின்னால் நெருங்கி நின்ற ராம்குமார்; தர்மசங்கடத்தில் தவித்த சுவாதி: பகீர் தகவல்