Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ச்மேன் வேலைக்கு விண்ணப்பம் செய்த எஞ்சினியர்கள், பட்டதாரிகள்: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (15:44 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் வாட்ச்மேன் வேலைக்கு என்ஜினீயர்கள் பட்டதாரிகள் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எந்த வேலையாக இருந்தாலும் அரசு வேலை என்றால் வாழ்க்கை பாதுகாப்பாக ஓடும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. எனவேதான் மத்திய பிரதேச மாநிலத்தில் வாட்ச்மேன் அரசு வேலையான வாட்ச்மேன் வேலைக்கு விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் அந்த விண்ணப்பத்தில் எஞ்சினியர்கள் பட்டதாரிகள் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மொத்தமுள்ள 15 இடங்களுக்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு..!

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments