Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி, ராகுல் காந்தி, கங்கனா முன்னிலை: முக்கிய பிரபலங்களின் முன்னிலை விவரங்கள்

மோடி, ராகுல் காந்தி, கங்கனா முன்னிலை: முக்கிய பிரபலங்களின் முன்னிலை விவரங்கள்

Siva

, செவ்வாய், 4 ஜூன் 2024 (09:10 IST)
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் மற்றும் தேசிய அளவில் முக்கிய பிரபலங்களின் முன்னிலை நிறுவனங்கள் இதோ:
 
✦ சேலம் - டி.எம்.செல்வகணபதி முன்னிலை (திமுக)
 
✦ தேனி  - தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலை (திமுக)
 
✦ திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் முன்னிலை (பாஜக)
 
✦ வேலூர் - கதிர் ஆனந்த் முன்னிலை (திமுக)
 
✦ திருச்சி - மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலை
 
✦ ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை
 
✦ நாகப்பட்டினம் - வை.செல்வராஜ் முன்னிலை
 
✦ கோவை - கணபதி ராஜ்குமார் முன்னிலை
 
✦ திண்டுக்கல் - கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலை
 
✦ கடலூர் - காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
 
✦ ரேபரலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி முன்னிலை
 
✦ மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் முன்னிலை
 
✦ திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னடைவு
 
✦ வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை
 
✦ காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா முன்னிலை
 
✦ புதுச்சேரி - காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவையில் அண்ணாமலை பின்னடைவு.. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை..!