Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

Advertiesment
நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
, சனி, 12 மார்ச் 2022 (23:11 IST)
மேற்கு வங்கம் ,  சத்திஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் ,  சத்திஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 4 சட்டசபை மற்றும் 1  நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க தயார்...நீதிமன்றத்தில் விளக்கம்