Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா துர்கா பூஜைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (08:12 IST)
கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜைக்கு யுனெஸ்கோஅங்கீகாரம் அளித்துள்ளது பெரும் பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது 
 
கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜை இந்தியா முழுவதும் பிரபலம் என்பதால் இந்த பூஜையை பார்ப்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொல்கத்தா மக்களின் விருப்பத்திற்குரிய கடவுளான துர்கா பூஜையை யுனெஸ்கோ அங்கீகாரம் செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது என்பது குறிபிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொல்கத்தாவில் துர்கா பூஜையை மனித குலத்தின் கலாச்சார பரம்பரைப் பட்டியலில் இணைத்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ துர்கா பூஜைக்கு அங்கீகாரம் அளித்துள்ளதை அடுத்து கொல்கத்தா மக்கள் மற்றும் துர்க்கை பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments