Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று: பிரிட்டனில் உச்சத்தில் 3வது அலை

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (08:11 IST)
கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை ஓய்ந்து தற்போது ஒரு சில நாடுகளில் மூன்றாவது அலை தோன்றி உள்ளது என்பதும் பிரிட்டன் அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் மூன்றாவது அலை மிக கடுமையாக வீசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி பிரிட்டனில் மூன்றாவது அலை மிக மோசமாக பரவி வருவதாகவும் நேற்று ஒரே நாளில் பிரிட்டனில் 78 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு பெரும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
பிரிட்டனில் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் சுமார் 1.5 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என்பதும் 96 லட்சம் பேர் தற்போது கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
அமெரிக்கா இந்தியா பிரேசில் ஆகிய நாடுகளை அடுத்து பாதிப்பில் பிரிட்டன் கொரோனா பாதிப்பில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா தாக்கல்.. திடீரென ஆதரவு தெரிவித்த கிறிஸ்துவ அமைப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments