Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் வேலைக்கு அழைக்க வேண்டாம் !

Advertiesment
கர்ப்பிணிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் வேலைக்கு அழைக்க வேண்டாம் !
, புதன், 20 மே 2020 (18:43 IST)
மத்திய அரசுப் பணியாளர்களில் கர்பிணிப் பெண்களையும், மாற்றுத்திறனாளிகளையும்,  ஆபத்தான உடல்நிலை கொண்டவர்களைப் பணியில் சேருமாறு அழைக்க வேண்டாம் என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
.
4 வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகளை அடுத்து, குறைவான 50 % ஜூனியர் பணியாளர்களை மட்டும் பணிக்கு வருமாறு மத்திய அரசு சுற்றறிக்கை அளித்துள்ளது.

இதில், கர்பிணிப் பெண்களையும், மாற்றுத்திறனாளிகளையும்,  ஆபத்தான உடல்நிலை கொண்டவர்களைப் பணியில் சேருமாறு அழைக்க வேண்டாம் என –அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.மேலும் இவர்களை விடுத்து 50% பணியாளர்கள் அலுவலகத்தில் பணிபுரிவரை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்நாட்டு விமான சேவை தொடங்கும் தேதி அறிவிப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி