Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரெடிட் கார்ட் EMI-க்கு 3 மாத சலுகை பொருந்துமா?

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (15:51 IST)
வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளில் மூலம் வாங்கி பொருடகளுக்கும் ஆர்.பிஐயின் இந்த சலுகைகள் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டடதை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் பல சலுகைகளை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார். அப்போது பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் எனத்தெரிவித்தார். 
 
சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ள சலுகைகள்: 
மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான மாதத்தவணைகளும் கட்டத் தேவையில்லை
மேலும் தனியார் வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டிவிகிதம் 5.1 ல் இருந்து 4.4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
ரெப்போ வட்டிக் குறைந்ததால் மாதத்தவணை தொகை குறைய வாய்ப்பு
 
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளில் மூலம் வாங்கி பொருட்களுக்கும் ஆர்.பிஐயின் இந்த சலுகைகள் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஆர்பிஐ தரப்பில் விளக்கமான பதில் வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

தமிழக சட்டசபை கூடும் தேதி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

ராமதாசுக்கு வேறு வேலை இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments