Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய், சந்திர சூட்டை நியமிக்க தடை கோரிய மனு தள்ளுபடி!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (15:46 IST)
உச்ச  நீதின்ற தலைமை நிதிபதியாக  டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கத் தடை கோரிய மனு தள்ளு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி யுயு.லலித்தின் பதவிகாலம் வரும்  நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முடிகிறது.

எனவே, அடுத்த புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய், சந்திர சூட்டை  நியமிக்கப்  பரிந்துரை செய்யப்பட்டதற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு  அக்டோபர் மாதம்  ஒப்புதல் வழங்கியிருந்தார்.

உச்ச  நீதின்ற தலைமை நிதிபதியாக  டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கத் தடை கோரி வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,  இந்த விசாரித்த  தலைமை நீதிபதி யுயு.லலித், தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ALSO READ: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் !

இந்த நிலையில், வரும்  நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 50 வது நீதிபதியாக   நீதிபதி டி-ஒய்.சந்திரசூட் பதவியேற்கவுள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments