Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேட்டியை தூக்கி பிடித்து என்னா ஓட்டம்.... வைரலாகும் தேவகவுடாவின் வீடியோ!

Advertiesment
வேட்டியை தூக்கி பிடித்து என்னா ஓட்டம்.... வைரலாகும் தேவகவுடாவின் வீடியோ!
, திங்கள், 15 அக்டோபர் 2018 (09:09 IST)
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் தந்தையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முக்கிய நபருமான தேவகவுடா கர்நாடகாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துக்கொண்டார். 
 
கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா பாண்டிகையை ஒட்டி நடக்கும் மாரத்தான் போட்டி மிகவும் பிரபலமானது. சிறியவர்கள், முதியவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக இந்த மாரத்தான் போட்டி நடக்கும். 
 
இந்நிலையில் மாரத்தான் போட்டியில் தேவ கவுடா கலந்து கொண்டார். 65 நிரம்பிய இவர் அந்த மாரத்தான் போட்டியில் எல்லோருடனும் சேர்ந்து ஓடினார். இந்த வயதிலும் இவர் இவ்வாறு ஓடுவது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 
 
ஆனால், அவர் திடிரென தடுக்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கிவிட. மீண்டும் ஓடத்துவங்கி விட்டார். இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 

நன்றி: ETvB English

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை அழைப்பது புலிக்கு பயந்து பூனையை தன் மீது படுக்க கூறுவது போன்றது: பொன்.ராதாகிருஷ்ணன்