டெல்லியில் காற்று மாசை தடுக்க மின்சாரப் பேருந்துகள் இயக்கம்

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
டெல்லியில் காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

 
டெல்லியில் காற்று மாசு அதிக அள்வில் இருப்பதால் இதனை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 
அதன்படி மெட்ரோ பயண அட்டை உள்ள பயணிகள் மட்டும் இதனை பயன்படுத்த முடியும். சோதனை முயற்சியில் பயணிகள் குறிப்பிட்ட வழிதடங்களில் மட்டுமே பயணிக்க முடியும். வழியில் யாரும் இந்த பேருந்தில் ஏறி இறங்க முடியாது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments