Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகலாந்தில் ஊரடங்கு உத்தரவு !

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (23:21 IST)
நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என நினைத்து  அப்பாவி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து மோன் மாவட்டத்தில்  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தொழிலாளர்களை தீவிரவாதிகள் என நினைத்து அவர்கள்  மீது தவறுதலாக நடத்திய தாக்குதலில் சுமார் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments