Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு ! மராட்டிய முதல்வர்

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (16:49 IST)
இந்தியாவில் மிகப் பெரிய தொழில்துறை மாநிலமான மாஹராஷ்டிராவில் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது.  இந்நிலையில் அம்மாநில  முதல்வர்  உத்தவ் தாக்கரே வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரொனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு  அறிவித்திருந்த அமலில் உள்ள நிலையில் நாளையுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில்  கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு வரும் ஜூலை 31 ஆம் தேதிவரை இன்னும் ஒருமாதத்திற்கு கொரொனாவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் இன்று ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி மலையில் இரவில் தங்குபவர்களை கைது செய்யுங்கள்: நீதிமன்றம் அதிரடி..!

இந்தியாவிலேயே தமிழக சட்டசபை தான் நேர்மையாக செயல்படுகிறது.. சபாநாயகர் அப்பாவு..!

இந்தி திணிப்பை நிரூபித்தால் 99 லட்சம் ரூபாய் பரிசு.. தமிழக பாஜக அறிவிப்பு

திருமண நிகழ்ச்சியில் தண்ணீர் பாட்டிலுக்கு தடை.. நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

எடப்பாடி பழனிசாமி சொன்னது உண்மைதான்: அண்ணாமலை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments