Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு ...முதல்வர் உத்தரவு

Webdunia
திங்கள், 31 மே 2021 (19:49 IST)
உலகம் முழுவதும் கொரொனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் இந்தியாவில் இதன் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

அனைத்து மாநில அரசுகளும் மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் தீவிரக் கொரொனா பரவல் இருப்பதால், வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் சுமார் 16 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

எனவே  ஆந்திராவில் கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments