Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர்களை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் (வீடியோ)

மாணவர்களை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் (வீடியோ)
, வியாழன், 29 செப்டம்பர் 2016 (13:39 IST)
அரியானாவில் டியூசன் சென்டர் நடத்தும் ஆசிரியர் ஒருவர் மாணவ, மாணவிகளை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது விரலாக பரவி வருகிறது.


 

 
அரியானா மாநிலத்தில் பிரதீப் அரோரா என்பவர் தனியாக டியூசன் நடத்தி வருகிறார். ஆங்கில ஆசிரியரான இவர், டியூசனில் பயிலும் மாணவ, மாணவிகளை சரமாரியாக தாக்கியுள்ளார்.
 
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பதிவில் அந்த ஆசிரியர் மாணவர்களை அடிப்பதும் போன்றும், மாணவிகளின் தலை முடியை பிடித்து கன்னத்தில் அடிப்பதும் போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
 
இது தொடர்பாக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஆசிரியர் மீது வழக்கு பதிவு கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காண்டம் வாங்கியதில் ஊழல்: காவிரியை கையிலெடுத்த சித்தராமையா!