Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஆண்டுகளுக்கு முன்னர் மாங்காய் திருடிய வழக்கில் தீர்ப்பு!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (16:26 IST)
12 ஆண்டுகளுக்கு தோப்பில் மாங்காய் திருடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெள பகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஃபரித் பிண்டாரி, ஹாசிப் அப்துல் ராய்ஸ் ஆகிய இருவர் மீது ராஷித் அலி பெக் என்பவர் புகாரளித்தார். அவரது புகாரே சற்று வித்தியாசமானது. தனது தோப்பில் புகுந்து இருவரும் மாங்காய் திருட முயன்றதாகவும் அதை தடுக்க முற்பட்ட போது தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதனால் இருவரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு 12 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இப்போது அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஃபரித் பிண்டாரி நிரபராதி என்று தீர்ப்பளித்தார். (அப்துல் ராய்ஸ் உயிரிழந்துவிட்டார்). வழக்கில் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் படவில்லை என்று நீதிபதிகள் இந்த வழக்கை ரத்து செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments