ஒரே நாளில் 94,372 பேருக்கு கொரோனா: இன்றைய நிலவரம் என்ன??

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (09:15 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 47,54,000 ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
உலகம் முழுவதும் பரவத்துவங்கியது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,181,934 ஆக இருந்தாலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21,026,802. பேர் உள்ளதால் தற்போது உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்தியாவை பொருத்த வரை ஒரே நாளில் 94,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,54,000 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 78,586 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 37,00,000 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments