Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி: சென்னையில் சிறப்பு ஏற்பாடு!

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (07:55 IST)
நாளை முதல் நாடு முழுவதும் கொரனோ தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசியை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் நாளை முதல் இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். இதனை அடுத்து தமிழகம் உள்பட அனைத்து மாநில தலைநகரங்களிலும் குறைந்தது மூன்று இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன
 
தடுப்பூசி ஒத்திகைக்காக சென்னையில் 3 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 96 ஆயிரம் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

பேச்சுவார்த்தை இல்லை.. அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி.. சீனா அதிரடி..!

கே.என்.நேரு சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக தலைவர் இவர் தானா? எதிர்த்து யாரும் போட்டி இல்லை.. அண்ணாமலை என்ன ஆவார்?

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments