கொரோனா வைரஸ் சோதனை கருவியை கண்டுபிடித்த இந்திய நிறுவனம்

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (17:21 IST)
கொரோனா வைரஸ் ஒருவருக்கு பரவியுள்ளதா? என்பதை உறுதி செய்யவே இப்போதுள்ள வசதியின்படி ஒருசில நாட்கள் ஆகின்றது. எனவேதான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் வரை சந்தேகம் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த  மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த கருவியின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. இந்த கருவியின் விலை ரூ.80 ஆயிரம் மட்டுமே
 
இந்த கருவியின் மூலம் உடனுக்குடன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்திவிட்டால் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments