Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரொனா பரவல்-2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பு

Advertiesment
கொரொனா பரவல்-2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பு
, சனி, 15 ஜனவரி 2022 (15:19 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமானப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரொனா பரவல் அதிகரித்து வரும்  நிலையில் வாரட்தில் 2 நாட்கள் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலை நகர் டெல்லியில் வார இறூதி நாட்கள் ஊரடங்கு நேற்றிரவு ( 14 ஆம் )  மணி அளவில் தொடங்கியது,  எனவே, 55 மணி நேரத்திற்கு  தொடர்ந்து  முழு திங்கட்கிழமை காலை 5 மணி வரை அத்தியாவசிய செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை: நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் பிரசவம்