இந்தியாவில் கொரோனா பரவல் அடுத்த வாரம் உச்சம் தொடலாம் என நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரமாகவும் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் உச்சம் அடுத்த வாரம் நிகழலாம் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் பாதிப்பு படிப்படியாக குறையும் என சொல்லப்படுகிறது.