Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது!

Sinoj
வியாழன், 21 மார்ச் 2024 (18:50 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுகிறது.அதன்படி தேர்தல் விதிகள்  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
 
இதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
 
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 2 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
 
தமிழ் நாட்டில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் யார் என்பதை இன்று கட்சி மேலிடம் முடுவெடுக்கும் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  கூறியிருந்தார்.
 
அதன்படி, மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதர்காக டெல்லியில் மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்.. இம்மாத இறுதியில் இன்னொரு ராக்கெட்..!

பள்ளி சிறுமி பலி! கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு! - சென்னை கமிஷனர் உத்தரவு!

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம்: தமிழக அரசு திட்டவட்டம் - உச்ச நீதிமன்றத்தில் பதில்!

2013ல் ஏற்பட்ட கேதார்நாத் வெள்ளம்.. 12 ஆண்டுகளாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத 702 உடல்கள்..!

ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேலை சுற்றி கப்பலை நிறுத்தும் அமெரிக்கா! - என்ன நடக்கிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments