Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (22:16 IST)
லடாக்கில் எல்லை கட்டுப்பாடு பகுதியில் சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு  இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் சீனாவைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்திய ராணுவர் வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அத்துமீறி தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்படும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ள வேளையில், கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்திய – சீனா இடையே மோதல் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மேக்னடிக் மஹாராஷ்டிரா திட்டத்தின் கீழ் சீன நாட்டின் 3 நிறுவனங்கள் உள்ளிட்ட 12 வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.1.6ஆயிரம் கோடியில் அம்மாநிலத்தில் செய்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும்,சீனாவைச் சேர்ந்த பிஎம் ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி சொல்யூசன் , ஜேவி வித் போட்டான் மற்றும் கிரேட் வால் மோட்டார்ஸ் புனே மாவட்டத்தில் முதலீடு செய்யும் எனவும், ஆட்டோ துறையில் ஹெங்கில் இன்ஜினியரிங் ரூ.250 கோடியிலும், பிஎமை ரூ.1000 கோடியிலும் முதலீடு செய்யவுள்ளதாகவும், கிரேட் வால் மோட்டார்ஸ் ஆட்டோ மொபைல் துறையில் ரூ.3.770 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்.. பதட்டமின்றி போலீசில் சரண்..!

நெல்லை முன்னாள் எஸ்.ஐ., படுகொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை போல் ஆண்களுக்கு மாதம் 2 புல் பாட்டில்: எம்.ல்.ஏ கோரிக்கை..!

ரயில்வே தேர்வு ரத்து.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments