Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லையில் 20 கிமீக்கு சாலை அமைத்ததா சீனா?

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:31 IST)
இந்திய மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லையில் இந்தியாவை நோக்கி 20 கிலோ மீட்டருக்கு சீனா புதிதாக சாலை ஒன்றை அமைத்து இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையிலான உறவு சிக்கலில் உள்ளது 
 
இந்த நிலையில் இந்தியாவை நோக்கி புதிய சாலைகளை கட்ட சீனா அவ்வப்போது திட்டமிட்டு வந்த நிலையில் தற்போது இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் இந்தியாவை நோக்கி 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீனா புதிய சாலை ஒன்றை கட்டமைத்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள இமாச்சல பிரதேச மாநில நிர்வாகிகள் எல்லை பகுதி மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கல்வி கொள்கையை தமிழக முதல்வர் ஏற்று கொண்டார், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்: தர்மேந்திரா பிரதான்

பாஜக-அதிமுகவை விஜய் ஏன் விமர்சிக்கவில்லை - திருநாவுக்கரசர் கேள்வி

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

தமிழக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் எப்போது? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments