Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.1-க்கு விற்கப்படும் கேரளா சிக்கன் பிரியாணி!!

ரூ.1-க்கு விற்கப்படும் கேரளா சிக்கன் பிரியாணி!!
, ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (10:50 IST)
கேரளாவில் சிக்கன் பிரியாணி ரூ.1-க்கும், ரூ.2695 மதிப்புள்ள இண்டக்ஷன் குக்கர் ரூ.99-க்கும் விற்கப்படுகிறது. 

 
மலப்புரத்தில் இயங்கிவரும் ஏர்லைன்ஸ் செலஸ்டியல் ரெஸ்டாரண்ட்டில் சிக்கன் பிரியாணி ரூ.1க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது காலை 10 மணி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
 
இதனைத் தொடர்ந்து கோழிக்கூட்டிலும் ரூ.2695 மதிப்புள்ள இண்டக்ஷன் குக்கரை ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்த ஆஃபரை கோழிக்கூட்டில் மலையாள மனோரமா அருகில் உள்ள கண்ணன்கண்டே இ-ஸ்டோர் அறிவித்துள்ளது. இந்த ஆஃபரை பெற வேண்டுமானால், www.entedeal.com என்ற தளத்திற்கு செல்லவேண்டும். 
 
இப்போது இந்த ஆஃபர் சிறந்தது, உண்மையானத் என்று நினைத்தால் மேலும், பல நல்ல ஆஃபர்கள் அந்த தளத்தில் இருக்கிறது. முதலில் தங்களது பெயர் கொடுத்து பதிவு செய்யவேண்டும். அதன் பிறகு அந்த தளத்திற்கு சென்று ரூ.1க்குரிய ரசீது பெற்றுக்கொள்ளவேண்டும்.
 
இது தொடர்பாக மேலும் தகவல் பெற 0481 6452079 என்ற எண்ணிற்கு கால் செய்து தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.2,500-க்கு விமானப் பயணம்: மத்திய அரசு புதிய திட்டம்