Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.2,500-க்கு விமானப் பயணம்: மத்திய அரசு புதிய திட்டம்

ரூ.2,500-க்கு விமானப் பயணம்: மத்திய அரசு புதிய திட்டம்
, ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (10:27 IST)
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய அரசு, உள்நாட்டு விமானப் பயணத்திற்கு வெறும் 2,500 ரூபாய் என்ற கட்டணத்தை நிர்ணயம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளது. 

 
இந்தியாவில் பிராந்திய அளவிலான விமானச் சேவையின் மூலம் நாட்டில் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் உயரும். இதன் மூலம் மத்திய அரசு மிகப்பெரிய வர்த்தகத்தைப் பார்க்கும். 
 
மத்திய அரசின் இந்த மலிவான விமானச் சேவை திட்டத்தை UDAN என்னும் பெயரில் வழங்கப்பட உள்ளது. இதன் விரிமாக்கம் Ude Desh ka Aam Nagrik, இதன் பொருள் சமாணிய மக்களும் பறக்க வேண்டும் என்பதே ஆகும்.
 
ஜூன் மாதத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிற்குள் ஒரு மணிநேரத்திற்குக் குறைவான விமானப் பயணத்திற்கு 2,500 ரூபாய் என்ற கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானிய நடிகரை வைத்து படம் தயாரித்தால் ராணுவ நலனுக்கு நிதி தரவேண்டும்: ராஜ் தாக்கரே