Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் முடிவுகள் இன்று வெளியீடு!

Madras University
, வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:53 IST)
செமஸ்டர் தேர்வு முடிவுகள் செப்டம்பர்  1 ஆம் தேதி வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். இது இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

6 வது செமஸ்டரில் ஒருதாள்  மற்றும் அரியர் வைத்துள்ள இள நிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்துத் தேர்வும் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதுகலை மாணவர்கள்  4 வது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கும் உடனடியாக எழுத்துத் தேரவு மற்றும் செய்முறத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பட்டுள்ளது.

மேலும், அரியர் தேர்வுக்கு நிச்சயம் பதிவு செய்வது அவசியம் எனவும் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டோஷூட்டில் தாக்கிய மின்னல்! உடல் கருகி இறந்த மணமகன்! – சீனாவில் அதிர்ச்சி!