Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் தேரோட்டம் இன்று தொடக்கம் !

Advertiesment
poori jegannathar
, வெள்ளி, 1 ஜூலை 2022 (22:53 IST)
உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந் நாதர் ஆலயத்தின் தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது.

ஒடிசா மா நில கடற்கரை நகரான புரியில்  உள்ள புகழ்பெற்ற ஜெக ந் நாதர், பாலபத்திரர், சுபத்திரை, ஆகிய கடவுள்களின் ஒவ்வொரு ஆண்டும் மூன்று ரதங்களின் புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். 

இதற்கிடையே, குண்டிச்சா கோவிலுக்குச் சென்ரு, வழியில் உள்ள மௌசிமா கோவில்லுக்குச் சென்று ஓய்வு எடுப்பர். அதன் பின், 9 வது நாள் இவர்கள் தங்களின் பூர்வீக இடத்திற்குத் திரும்புவார்கள். இந்த 9 நாள் திருவிழா இன்று தொடங்கியதை அடுத்து   இதில், பல்லாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு மேலும் 2 கட்சிகள் ஆதரவு!