Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை! – மத்திய அரசு தளர்வுகள்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:51 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை முழுவதுமாக தொடங்கப்படாமல் உள்ளது. சிறப்பு விமானங்களில் மட்டுமே பயணிகள் பயணிக்கும் நிலையில் சமீபத்தில் பரவிய ஒமிக்ரான் பாதிப்பால் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டது.

தற்போது ஒமிக்ரான் பாதிப்புகள் இந்தியாவில் குறைந்துள்ளதால் வெளிநாட்டு பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு இதுவரை அமலில் இருந்த 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் இனி இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் கட்டாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments