Webdunia - Bharat's app for daily news and videos

Install App

NDA கூட்டணியால் I.N.D.I.A வுக்கு சவால் விடுக்க முடியுமா? முதல்வர் மம்தா பானர்ஜி

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (17:16 IST)
இன்று பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இந்தக் கூட்டத்தின் பேசிய மே.,வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,

‘’இன்று மத்திய அரசு செய்யும் ஒரே வேலை அரசுகளை விலைக்கு வாங்குவது மட்டும்தான். நாங்கள் எங்கள் தாய் நாட்டை  நேசிக்கிறோம். நாங்கள் தேசபக்தர்களாக இருப்பதால்,.  NDA கூட்டணியால் I.N.D.I.Aவுக்கு சவால் விடுக்க முடியுமா? என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு பாதுகாக்கப்பட வேண்டுஎனில், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வேண்டும். இதற்காக எதிர்க்கடிகள் அனைத்தும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரனியாக இணைவோம்.  இந்த முயற்சி  நிச்சயம் வெற்றி பெறும் இதற்கான முதற்படி பெங்களூரில் இன்று தொடங்கியுள்ளது’’ என்று தெரிவித்தார்,

மேலும், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A என்று பெயர்வைக்கப்பட்டுள்ள  நிலையில் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இக்கூட்டம் பட்னாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments