தாஜ்மஹால் கட்ட வசதியில்ல.. காதல் மனைவிக்கு கோவில்! – சிலிர்க்க வைத்த போபால் முதியவர்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (11:04 IST)
போபாலில் காதல் மனைவி கொரோனாவால் இறந்ததால் அவரது நினைவாக அவரது கணவர் கோவில் கட்டியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

போபாலில் ஷாஜபூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்ப்கெடா கிராமத்தை சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர். இவர் கீதாபாய் என்பவரை தனது இளமைக்காலத்தில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் வயதான காலத்திலும் காதலோடு வாழ்ந்து வந்த நிலையில் கீதாபாய் கொரோனா காரணமாக சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது காதல் மனைவிடை இழந்த நாராயண் சிங் அவரது நினைவாக பிரம்மாண்டமாக நினைவு சின்னம் அமைக்க முடியாவிட்டாலும், தனது உழைப்பால் மனைவிக்கு சிறு கோவில் எழுப்பியுள்ளார். அதில் தனது மனைவிக்கு சிலை வைத்து வழிபட்டு வருகின்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments