Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மகால் அமைந்துள்ள இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது: பாஜக எம்.பி தியா குமாரி

Webdunia
வியாழன், 12 மே 2022 (08:54 IST)
தாஜ்மகால் அமைந்துள்ள இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது: பாஜக எம்.பி தியா குமாரி
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ளது எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இடம் என பாஜக எம்பி  தியா குமாரி என்பவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தாஜ்மஹால் அமைந்துள்ள இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என்றும் அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றும் அந்த நிலத்தை எங்கள் குடும்பத்திடம் இருந்து தான் ஷாஜஹான் கைப்பற்றி உள்ளார் என்றும் பாஜக எம்பி  தியா குமாரி தெரிவித்தார்
 
எங்கள் குடும்பத்திடம் இருந்து நிலத்தை பறித்த ஷாஜஹானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அப்போது எந்த சட்டமும் இல்லை என்றும், அதனால் எங்கள் குடும்பத்தினர் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் தற்போது தாஜ்மஹால் இருக்கும் இடத்தை எங்கள் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments