நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணை முதல்வராகும் பாஜக எம்.எல்.ஏ: பீகாரில் கூட்டணி ஆட்சி..!

Mahendran
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (13:33 IST)
நிதிஷ்குமார் இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று மாலை மீண்டும் பாஜக ஆதரவுடன் அவர் முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் பாஜக எம்எல்ஏ இருவர் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்றும்  நிதீஷ் குமார் அமைச்சரவையில் பாஜக எம்எல்ஏக்களும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
எனவே தற்போது அமைய உள்ள ஆட்சி பாஜக மற்றும் நிதிஷ்குமார் கட்சியின் கூட்டாட்சி என்று கூறப்படுகிறது.  மீண்டும் மாலை ஐந்து மணிக்கு முதலமைச்சராக நிதீஷ் குமார் மற்றும் பாஜகவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும் அதன் பின் மற்ற அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் தெரிகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments