இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி: பில்கேட்ஸ் பாராட்டு

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:10 IST)
இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி எழுதப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று இந்தியாவில் 100 கோடிப் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது 
உலகில் எந்த ஒரு நாட்டிலும் 100 கோடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது இல்லை என்ற நிலையில் இந்தியா அந்த சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசியில் சாதனைக்கு அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments