Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிபாத் விவகாரம்: பீகார், கிழக்கு உ.பி. செல்லும் ரயில்கள் ரத்து

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (21:43 IST)
அக்னிபாத் விவகாரம் விசுவரூபம் எடுத்து வருவதை அடுத்தே பீகார், மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் மிகப் பெரிய வன்முறை நடந்து வருகிறது. குறிப்பாக ரயில்கள் இருக்கும் போராட்டக்காரர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தென் மாநிலங்களில் இருந்து பீகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம் செல்லும் ரயில்கள் ரத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்படுவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments