Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு !

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (21:19 IST)
ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் சுழற்சி முறையில் மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இன்று உத்தர்வு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மலைப்பகுதி அதிகம் உள்ள 7 மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் சுழற்சி முறையில் மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இன்று உத்தர்வு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள ஈரோடு, தேனி, சேலம்ம்  திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது

 டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சம்மதித்தார். இதனையடுத்து அவர் டிவிட்டரை வாங்கினால் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகலாய மன்னர்களை போற்றுவதா? இந்தியாவின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது: பவன் கல்யாண்

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments