Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லட்சம் முத்தங்கள்: பார்வையாளர்களை கிறங்கடிக்கும் பாடல்!

லட்சம் முத்தங்கள்: பார்வையாளர்களை கிறங்கடிக்கும் பாடல்!
, வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (16:24 IST)
ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் உருவாகி இருப்பது ”பெக்ஃபையர்” என்ற ஹிந்தி திரைப்படம். 


 

 
இப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்திருக்கிறார். 
 
இந்தப்படத்தில் இடம் பெறும் ”லாபான் கா கரோபார்” என்ற பாடல், லட்சம் முத்தங்களுடன் தயாராகி இருக்கிறது.  இந்த பாடல், இளம்தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும், முத்தங்கள் பற்றிய ஒரு ஆராய்சியினை இப்படத்தின் இயக்குனர் நன்கு செய்திருகிறார் என்பது இப்பாடலை பார்க்கும்போது தெரியவருகிறது. கலாச்சார காவலர்கள் இப்பாடலுக்கு தங்கள் எதிர்ப்பினையும் பதிவு செய்து வருகின்றனர். 

அந்த பாடல் காட்சி உங்கள் பார்வைக்காக..... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா பற்றி தவறாக பேசக்கூடாது : கன்னடர்களுக்கு குட்டு வைத்த சிவராஜ்குமார்