Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப்ரவரியில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை- ரிசர்வ் வங்கி

Advertiesment
பிப்ரவரியில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை- ரிசர்வ் வங்கி
, திங்கள், 23 ஜனவரி 2023 (22:49 IST)
வங்கிளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 9 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் வரும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 11-ஆம் தேதி 2 வது சனிக்கிழமை, பிப்ரவரி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18 ஆம்தேதி மகா சிவராத்திரி, பிப்ரவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 20 ஆம் தேதி ( அருணாச்சல பிரதேச மிசோரம் மா நிலம் என்பதால் விடுமுறை, பிப்ரவரி 21 ஆம் தேதி லூசார் ( சிக்கிமில் விடுமுறை)  பிப்ரவரி 25 ஆம் தேதி 4 வது சனிக்கிழமை , பிப்ரவரி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  என விடுமுறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைதியான வாழ்க்கைக்காக பெண் செய்த காரியம்!